/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரைவருக்கு கத்தரிக் கோல் குத்து
/
டிரைவருக்கு கத்தரிக் கோல் குத்து
ADDED : மே 11, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ், 38; டிரைவர். கடலுாரை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது.
ஆனந்தராஜ் கடந்த 8ம் தேதி, பிரான்சிஸ் குடும்பத்தினரை திட்டினார். தட்டிக்கேட்ட பிரான்சிஸ்சை ஆனந்தராஜ், கத்தரிக்கோலால் குத்தினார். காயமடைந்த, அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.