தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்

டிரைவர் மாயம்


ADDED : அக் 19, 2025 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வெளியூருக்கு சவாரி சென்ற டிரைவர் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் ஜெயபதி, 35; கார் டிரைவர். கடந்த 11ம் தேதி, வெளியூருக்கு சவாரி செல்வதாக, அவரது மனைவியிடம் கூறி விட்டு சென்றார். 5 நாட்கள் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மொபைல் போனும், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

பல இடங்களில் விசாரித்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us