sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை வாலிபர் கைது

 போதை வாலிபர் கைது

 போதை வாலிபர் கைது


ADDED : பிப் 04, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் போதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி வைத்திக்குப்பம் அருகே மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக, முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். வைத்திக்குப்பத்தை சேர்ந்த மோகன்ராம், 28; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us