UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 09:19 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போதையில் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் - குண்டுசாலை ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் சரக்கு லாரியை குடிபோதையில் அதிவேகமாகவும், ஆப்பத்தான முறையிலும் ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த டிரைவர் அருள், 36; என்பவரை வடக்கு போக்குவரத்து காவல் நிலைய காவலர் கதிரவன் கைது செய்தார்.
