தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 09:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 09:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால், புதுத்துறை, சமீர் நகரைச் சேர்ந்தவர் பஷீர் அஹமது; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜூலைகா ஆரிபா, 28. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பஷீர் அஹமதுவின் தம்பி மனைவி சுமித்ரா பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஜூலைகா ஆரிபா கடந்த 3ம் தேதி தனது பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார்.

அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பஷீர் அஹமது புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us