sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது

குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது

குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது


ADDED : அக் 23, 2024 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 04:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கொடாத்துாரில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொடாத்துார் மூன்று முனை சாலை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூராக தகராறு செய்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், தமிழகப் பகுதியான சிவபெருமான்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார், 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us