தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது


UPDATED : அக் 26, 2026 07:03 PM

ADDED : அக் 26, 2026 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 07:03 PM ADDED : அக் 26, 2026 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆபாச பேச்சு வாலிபர் கைது: காரைக்கால் விக்ரம் சாராபாய் சாலையில் மதுபோதையில் பொது இடத்தில் ஆபாசமான பேசிய நபரை, நகர தலைமை காவலர் சுரேஷ் பிடித்து விசாரணை செய்தார்.

இதில் அவர் நாகப்பட்டினம் மாவட்டம், அகரக்கொந்தை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் பாலமுருகன், 23; என்பது தெரியவந்து. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us