தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காது, மூக்கு, தொண்டை இன்று சிகிச்சை முகாம்

காது, மூக்கு, தொண்டை இன்று சிகிச்சை முகாம்

காது, மூக்கு, தொண்டை இன்று சிகிச்சை முகாம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 09:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம், வாசுதேவன்ஸ் டெசிபல் ஆடியோலஜி சென்டர் இணைந்து இன்று (4ம் தேதி) சிறப்பு சிகிச்சை முகாமை நடத்துகிறது.

உலக முதியோர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடக்கிறது. புஸ்சி வீதி டி.எஸ். வாசுதேவன்ஸ் காது, மூக்கு, தொண்டை கிளினிக்கில் இன்று (4ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.

முகாமில், இலவசமாக காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, ஆடியோகிராம் பரிசோதனை, காது கருவிகள், பொருத்தி, காண்பித்தல் மற்றும் விற்பனை, புரோகிராமிங் – சீமென்ஸ் காது கருவிகள் சிறப்பு தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு, 0413–2228888, 9488411133,7092711133 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். முன் பதிவு செய்யும் உறுப்பினர்கள் தங்களின் அடையாள அட்டையை கொண்டு வரவும். முகாமில் புது உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us