தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலியல் தொல்லை முதியவர் மீது வழக்கு

பாலியல் தொல்லை முதியவர் மீது வழக்கு

பாலியல் தொல்லை முதியவர் மீது வழக்கு


UPDATED : நவ 10, 2026 10:27 AM

ADDED : நவ 10, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:27 AM ADDED : நவ 10, 2026 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காரைக்கால் பகுதியில் 73 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று முன்தினம் காரைக்காலைச் சேர்ந்த பாப்பு நாயுடு, 65 ;என்பவர் மூதாட்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மூதாட்டி புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பாப்புநாயுடு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us