தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : மார் 12, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி, 66; நீரிழிவு நோயால் அவதிப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத விரக்தியில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us