sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் முன்னெச்சரிக்கை 35 பேர் மீது வழக்கு பதிவு

 தேர்தல் முன்னெச்சரிக்கை 35 பேர் மீது வழக்கு பதிவு

 தேர்தல் முன்னெச்சரிக்கை 35 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : பிப் 05, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நேரத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள், அடிதடி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் சேதராப்பட்டு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தலா, 5 பேர் உட்பட பல்வேறு நிலையங்களில் ரவுடிகள், அடிதடி குற்றவாளிகள் என, 35 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us