ADDED : செப் 15, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் மனுதாக்கலை தேர்தல் மேலிடசெலவின பார்வையாளர் நேற்று ஆய்வு செய்தார்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத் துறை அலுவகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று மாலை வரை இரண்டு வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் மேலிட செலவின பார்வையாளர் யுவராஜ்மாலிக் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவகலத்தில் நேற்று பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்தார்.
