sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 06, 2026 ,தை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கப்ளாம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

 கப்ளாம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 கப்ளாம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 கப்ளாம்பாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : பிப் 06, 2026 08:30 AM

Google News

ADDED : பிப் 06, 2026 08:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி கிராமத்தில் குந்தலம்பட்டு செல்லும் ஓடையில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் நெல் சாகுபடி செய்தும், இரும்பு ஷீட் கூரையுடன் 2 வீடுகள், மாட்டு கொட்டகை அமைத் தும் ஆக்கிரமித்திருந்தனர்.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவின்பேரில், மேல்மலையனுார் தாசில் தார் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமையில் ஓடைப்பகுதி ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது.

அவலுார்பேட்டை இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஏகாம்பரம், மண்டல துணை தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர் சசிகலா, சர்வேயர் இந்திரகுமார், வருவாய் துறையினர், தீயணைப்பு நிலையத்தினர், மின்வாரியத்தினர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us