sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொறியியல் கல்லுாரி மாணவர் தற்கொலை

/

பொறியியல் கல்லுாரி மாணவர் தற்கொலை

பொறியியல் கல்லுாரி மாணவர் தற்கொலை

பொறியியல் கல்லுாரி மாணவர் தற்கொலை


ADDED : அக் 25, 2025 07:56 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மொபைல் போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால், கல்லுாரி மாணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேல்ராம்பேட், திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திகேயன், 19; கிருமாம்பாக்கததில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர், நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு நீண்டநேரம் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம்.

மேலும், அடிக்கடி மொபைல் போன் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணி வரை மொபைல் போன் பார்த்ததால், அவரது தந்தை கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us