தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு


ADDED : நவ 08, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்., சுப்ரமணியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக நலத்திட்டம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடந்தது.

தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், மைய பொறுப்பாளர் பாலகங்காதரன் கலந்து கொண்டனர்.

விழாவில், அணி வகுப்பில் பங்கேற்ற சமூக நலத்திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் கீதா தொகுத்து வழங்கினார். பொறுப்பாசிரியர் லட்சுமி பிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us