sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ.எஸ்.ஐ.சி., இ.பி.எப்.ஓ., விழிப்புணர்வு முகாம்

இ.எஸ்.ஐ.சி., இ.பி.எப்.ஓ., விழிப்புணர்வு முகாம்

இ.எஸ்.ஐ.சி., இ.பி.எப்.ஓ., விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 21, 2024 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு கூட்டம் வரும், 27ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரியில், மண்ணடிப்பட்டு கொம்யூன், திருபுவனை கிராமத்தில், சம்வர்தனா மதர்சன் இன்னோவேடிவ் சொல்யூஷன் லிட்., நிறுவனத்தில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.

காரைக்காலில்,கோட்டுச்சேரி பகுதி, வினாயகா மிஷன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முகாம் நடக்கிறது.

தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர், இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ., சம்மந்தம் உள்ள கோரிக்கைகள் இருந்தால் முகாமில் பங்கேற்கலாம்.கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும் என, மண்டல அலுவலக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us