
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு சார்பில், கலிதீர்த்தாள்குப்பம் சம்போடை வாய்க்கால் 7 லட்சம் ரூபாயில் துார்வாரும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராசு, இளநிலை பொறியாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.