/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமரச சங்கத்தின் செயற்குழு கூட்டம்
/
சமரச சங்கத்தின் செயற்குழு கூட்டம்
ADDED : டிச 23, 2025 04:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த தலைமை சமரச சங்கத்தின் செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் சன்மார்க்க சங்க வளாகத்தில் நடந்தது.
சங்க துணைத் தலைவர் ராமதாஸ் காந்தி வரவேற்றார். தலைவர் குகணேசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாலச்சந்தர், ராமசாமி, அன்னபூரணி, பட்டுகளி, கஜபதி, சீத்தாலட்சுமி, கோபாலகிருஷ்ணன், ஆல்பர்ட் மாதவன், ரவிக்குமார், மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வடலுார் பெருவெளியில் தமிழ்நாடு அரசு அமைக்க உள்ள சர்வதேச மையம் மற்றும் சென்னையில் நடத்த உள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், சத்விசாரக் கூடல், வள்ளலார் வாழ்வியல் பயணம் செல்லுதல் உள்ளிட்ட பல திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

