sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரவிந்தர் கல்லுாரியில் கண் மருத்துவ முகாம்

/

 அரவிந்தர் கல்லுாரியில் கண் மருத்துவ முகாம்

 அரவிந்தர் கல்லுாரியில் கண் மருத்துவ முகாம்

 அரவிந்தர் கல்லுாரியில் கண் மருத்துவ முகாம்


ADDED : பிப் 21, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் சிவ சங்கரி தலைமை தாங்கினார். முகாமில் கண் மருத்துவர் குழு பொதுமக்களுக்கு கண் பார்வை குறைபாடு, கண் எரிச்சல், துார பார்வை மற்றும் பார்வை சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.

முகாமில் பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்ட னர்.






      Dinamalar
      Follow us