தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகள் மாயம் :தந்தை புகார்

மகள் மாயம் :தந்தை புகார்

மகள் மாயம் :தந்தை புகார்


ADDED : நவ 17, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடலுார் அடுத்த பண்ருட்டி சிறு கிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவரது மகள் மகாலட்சுமி, 22; தவளக்குப்பம் தனியார் கண் மருத்துவமனையில், கண் மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து கொண்டே, பணி செய்து வருகிறார்.

தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை பார்க்க செல்கிறேன் என, மருத்துவமனையில் கூறியிட்டு கடந்த 15ம் தேதி வெளியே சென்றார். ஆனால் அவர், வீட்டுக்கு செல்வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தந்தை புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us