sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்


ADDED : பிப் 23, 2024 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2024 03:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோரிமேடு, காமராஜர் நகர், குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 75. இவர் காலில் அடிப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக, தனது மகனிடம் கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது மகன் ரகுநாதன் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us