தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளை   காணவில்லை தந்தை போலீசில் புகார் 

மகளை   காணவில்லை தந்தை போலீசில் புகார் 

மகளை   காணவில்லை தந்தை போலீசில் புகார் 


ADDED : அக் 27, 2024 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி கொம்பாக்கம் செங்கேணியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி 60, இவரது மகள் வினோதினி 22, கண் பரிசோதகர்.

இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தட்சிணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வினோதினியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us