நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி;: வில்லியனுார் ஜி.என்.பாளையம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் விணணரசி, 38; இவர் புதுச்சேரியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை. இவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.