sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு அலுவலகத்தில் கோப்புகள் மாயம்

அரசு அலுவலகத்தில் கோப்புகள் மாயம்

அரசு அலுவலகத்தில் கோப்புகள் மாயம்


ADDED : டிச 15, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 05:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அரசு கோப்புகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, லே பேர்தீன் வீதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் இருந்த ஊழியர்களின் 15 எண் கொண்ட சேவை புத்தகங்கள் மற்றும் சில கோப்புகள் மாயமாகியுள்ளன.

இதுகுறித்து, பிரிவின் இளநிலை கணக்கு அலுவலர் கருணாகரன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் அரசு அலுவலகத்தில் கோப்புகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us