/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைக்கு நிதியுதவி
/
தேசிய போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைக்கு நிதியுதவி
தேசிய போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைக்கு நிதியுதவி
தேசிய போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைக்கு நிதியுதவி
ADDED : ஜன 08, 2026 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அமெச்சூர் நெட் பால் அசோசியேஷன் மூலம் தேசிய அளவிலான சீனியர் நெட் பால் போட்டியில் பங்கேற்க உருளையன்பேட்டை தொகுதி, ராஜிவ் காந்தி நகர், ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்த தேவநாதன் மகள் நேஹா தேர்வாகியுள்ளார்.
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள வீராங்கனைக்குதி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.மேலும், இதேபோல பல போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று பெற்றோர் மற்றும் மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என, வாழ்த்தினார்.