தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீ விபத்து

 தீ விபத்து

 தீ விபத்து


ADDED : பிப் 12, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் மின்கசிவு காரணமாக கரும்புத்தோட்டம் தீப்பிடித்து எரிந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு பண்டசோழநல்லுார் பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கரும்புதோட்டம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us