sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

/

கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

கடல் அலையில் சிக்கி மீனவர் பலி

கடல் அலையில் சிக்கி மீனவர் பலி


ADDED : மே 28, 2025 11:41 PM

Google News

ADDED : மே 28, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கி மீனவர் இறந்தார்.

முத்தியால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 48; மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் சுரேஷ் இரு தினங்களுக்கு முன், மீன்பிடிக்க செல்வதாக தம்பியிடம் கூறிவிட்டு சென்றார். பின் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் இறந்த நிலையில் அவரது உடல் சோலை நகர் யூத் விடுதி கடற்கரையோரம் ஒதுங்கியது.

புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us