sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மினி வேன் மோதி மீனவர் பலி

மினி வேன் மோதி மீனவர் பலி

மினி வேன் மோதி மீனவர் பலி


ADDED : ஜூன் 06, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 06:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்; காரைக்காலில் மினி வேன் மோதி மீனவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம், அக்கரைபேட்டை, டாட்டா நகரை சேர்ந்தவர் சண்முகநாதன், 34; மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவர் ஊரில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக காரைக்கால் மேட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருபட்டினம் பைபாசில் சென்றபோது, அவ்வழியாக வந்த மினி வேன் (டி.என் 51 ஏ.பி., 4287) மோதி, சண்முகம் தலையில் படுகாயமடைந்தார்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய மினி வேன் டிரைவர் முத்தையா, 26, என்பவர் மீது திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us