/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் உணவு திருவிழா மீனவர்கள் பங்கேற்பு
/
கடல் உணவு திருவிழா மீனவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 02, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சென்னையில் நடந்த கடல் உணவு திருவிழா கண்காட்சியில்,  புதுச்சேரி மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில், கடந்த 3 நாட்கள் உணவு திருவிழா கண்காட்சி  நடந்தது. இந்த கண்காட்சியில், மீன், இறால் உள்ளிட்ட பல்வேறு கடல் உணவு பொருட்களை பதப்படுத்தியும், மேலும், மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகளை, வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த உணவு திருவிழா கண்காட்சிக்கு, புதுச்சேரி மீனவர் பேரவை தலைவர் இளங்கோ தலைமையில், மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

