தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கழுநீர் அம்மன் கோவிலில் கொடியேற்றம் 

செங்கழுநீர் அம்மன் கோவிலில் கொடியேற்றம் 

செங்கழுநீர் அம்மன் கோவிலில் கொடியேற்றம் 


UPDATED : ஆக 04, 2026 08:47 PM

ADDED : ஆக 04, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 08:47 PM ADDED : ஆக 04, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி, (6ம் தேதி) கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

வீராம்பட்டினத்தில் பிரசித்திப்பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாரம்பரிய மற்றும் மரபுபடி ஆடி மாதத்தில் 5வது வெள்ளிக்கிழமை தேர் திருவிழா நடந்து வருகிறது. அதன்படி வரும் 14ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

இவ்விழா, இன்று (5ம் தேதி) மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து, நாளை (6ம் தேதி) அதிகாலை 4:00 மணியளவில் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் மக்கள் குழு, வீராம்பட்டினம் கிராம மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us