/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கந்த சஷ்டி விழா நாளை கொடியேற்றம்
/
கந்த சஷ்டி விழா நாளை கொடியேற்றம்
ADDED : அக் 20, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி திருச்செந்துார் சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா, நாளை (21ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழாவையொட்டி, தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. 27ம் தேதி, நைனார்மண்டபம் தென்னச்சாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் (28ம் தேதி) திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சுப்ர மணியர் சாமி திருமண கோலத்தில் வீதியுலா நடக்கிறது. நிகழ்ச்சி, ஏற்பாட்டினை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.