sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு விழா கொடியேற்றம்

/

விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு விழா கொடியேற்றம்

விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு விழா கொடியேற்றம்

விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டு விழா கொடியேற்றம்


ADDED : ஆக 06, 2025 11:34 PM

Google News

ADDED : ஆக 06, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி, நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் 174ம் ஆண்டு பெருவிழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி, நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 174ம் ஆண்டு பெருவிழாவை யொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பலி நடந்தது. 6:15க்கு ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பங்கு தந்தை சவரிமுத்து தலைமையில் தேர்பவனி நடந்தது. வரும் 15ம் தேதி, மாலை 6:30 மணிக்கு சிறப்பு தேர்பவனியும், 16ம் தேதி காலை 6:15 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us