sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி ஊழியர் தற்கொலை

 மாஜி ஊழியர் தற்கொலை

 மாஜி ஊழியர் தற்கொலை


ADDED : பிப் 07, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 02:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம், 65; கல்வெட்டு மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா, 60; தமிழக உள்ளாட்சிதுறையில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஜமுனா கடந்த 5 ஆண்டுகளாக மனநல வியாதிக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் துாக் குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us