/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு மாஜி எம்.எல்.ஏ., நிதியுதவி
/
கோவில் திருப்பணிக்கு மாஜி எம்.எல்.ஏ., நிதியுதவி
ADDED : ஜூலை 08, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர், 2வது மெயின் ரோட்டில் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக திருப்பணி தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவில் திருப்பணிக்காக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.