தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மதுபோதையில் ரகளை: நான்கு பேர் கைது

மதுபோதையில் ரகளை: நான்கு பேர் கைது

மதுபோதையில் ரகளை: நான்கு பேர் கைது


UPDATED : நவ 05, 2026 08:39 PM

ADDED : நவ 05, 2026 08:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 08:39 PM ADDED : நவ 05, 2026 08:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மூலகுளம் ஜான்குமார் நகர் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட முத்திரையர்பாளையம் ஏழுமலை,50; முத்தையன், 51; ஆகியோரை கைது செய்தனர்.

அதே போல், ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றபொது, அப்பகுதியில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட பிரியதர்ஷினி நகர் லோகபிரகாஷ்,22; என்பவரை கைது செய்தனர்.

பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் சோக்லி பரல் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கேரளம், தலச்சேரி புதுசேரிபள்ளி பகுதியை சேர்ந்த ரினுாப்,36; என்பவ மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us