sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச புத்தக பை வழங்கல்

இலவச புத்தக பை வழங்கல்

இலவச புத்தக பை வழங்கல்


ADDED : நவ 05, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 06:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சூரமங்கலம் அரசு துவக்கப்பள்ளியில் இலவச புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஜெகத்தி பவுண்டேசஷன் புதுச்சேரி மாநில கிளை அலுவலகம் சார்பில், சூரமங்கலம் அரசு துவக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தக பை மற்றும் கணினி கற்பித்தலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஜெகத்தி பவுண்டேஷன் துணைத் தலைவர் அபுபுக்கர், புதுச்சேரி கிளை பொறுப்பாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us