sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திரா நகர் தொகுதியில் இலவச அரிசி வழங்கல்

இந்திரா நகர் தொகுதியில் இலவச அரிசி வழங்கல்

இந்திரா நகர் தொகுதியில் இலவச அரிசி வழங்கல்


ADDED : ஜன 30, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 06:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில், அரசு கொறடா ஆறுமுகம், இலவச அரிசியை பொதுமக்களுக்கு வழங்கினார்.

புதுச்சேரியில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காந்தி நகரில் உள்ள ரேஷன் கடையில் இலவச அரிசியை, அரசு கொறடா ஆறுமுகம் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து, 1.32 கோடி மதிப்பில், பழுதடைந்த பாதாள சாக்கடை மறுசீரமைப்பு, பணியை அரசு கொறடா ஆறுமுகம் துவங்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us