தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கல்


ADDED : ஆக 20, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : அரியாங்குப்பம்: அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் ரெயின்கோட், ராமு எம்.எல்.ஏ., வழங்கினார்.

மணவெளி தொகுதி நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். 

சிறப்பு விருந்தினராக ராமு எம்.எல்.ஏ., 10 ம்வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு  சீருடை மற்றும் ரெயின்கோட் வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

பள்ளி பொறுப்பாசிரியர் சிவகாமி நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us