sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அண்ணா அறிவாலயத்தில் காந்தி விருப்ப மனு

/

 அண்ணா அறிவாலயத்தில் காந்தி விருப்ப மனு

 அண்ணா அறிவாலயத்தில் காந்தி விருப்ப மனு

 அண்ணா அறிவாலயத்தில் காந்தி விருப்ப மனு


ADDED : மார் 06, 2026 04:18 AM

Google News

ADDED : மார் 06, 2026 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதிப் பொறுப்பாளரும், தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினருமான காந்தி, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார். வரும் தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முறைப்படி மனுவை அளித்தார்.

இந்த நிகழ்வின் போது, இந்திரா நகர் தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us