sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு

/

குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு

குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு

குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு


ADDED : செப் 03, 2025 05:47 AM

Google News

ADDED : செப் 03, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், பழமை வாய்ந்த முழியன்குளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில், வில்லுக்கட்டி ஐய்யனாரப்பன் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. அதையொட்டி, முழியன் குளத்தில், கலசநீர் எடுக்க நேற்று மாலை 3:00 மணியளவில், கோவில் திருப்பணிக்குழுவை சேர்ந்தவர்கள் சென்றனர்.

குளத்தில் மையப்பகுதியில், இறங்கி தண்ணீர் எடுத்த போது, சிலை ஒன்று தட்டுபட்டது. . சேற்றில் புதைத்திருந்த சிலையை வெளியில் எடுத்த போது, கிரைனட் கற்களால் செய்யப்பட்ட 2 உயரம் கொண்ட விநாயகர் சிலை எனத் தெரியவந்தது. சிலையை, சுத்தம் செய்யப்பட்டு, கும்பாபிேஷகம் நடக்கவிருக்கும் கோவிலில் வைத்தனர்.

குளத்தில், விநாயகர் சிலை கிடைத்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us