ADDED : செப் 22, 2026 03:01 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: செப். 22-: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருங்கப்பாக்கத்தில் ராமானுஜ பஜனை மடம் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ளது. 22ம் ஆண்டு, புரட்டாசி திருவிழாவையொட்டி, சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பஜனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருடசேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
