தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : பிப் 10, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சேதராப்பட்டில் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேதராப்பட்டு புது காலனி, நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி நர்மதா, 42; கடந்த 6ம் தேதி, வேலைக்கு வெளியூர் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இதுகுறித்த புகாரின்பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us