sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செவித்திறன் குன்றிய பள்ளி மாணவர்களுக்கு பரிசு

செவித்திறன் குன்றிய பள்ளி மாணவர்களுக்கு பரிசு

செவித்திறன் குன்றிய பள்ளி மாணவர்களுக்கு பரிசு


ADDED : மார் 21, 2024 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 07:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தேங்காய்த்திட்டு பச்சையப்பன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நடந்தது.

ஆசிரியை விஜயா வரவேற்றார். அரசு மொழிபெயர்ப்பாளர் சுந்தர முருகன், சட்டசபை செயலகத்தின் அலுவலக கண்காணிப்பாளர் முருகன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து, பேசினர்.

பள்ளி கவுரவ இயக்குநர் சரஸ்வதி, காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய முன்னாள் இயக்குநர் சீத்தா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதுருன்னிஷா வாழ்த்துரை வழங்கினர்.

சட்டசபை முன்னாள் செயலாளர் மோகன்தாஸ், முன்னாள் வேளாண் இயக்குநர் பாலகாந்தி, சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியை லாவண்யா நன்றி கூறினார். நிகழ்ச்சியை, ஆசிரியை மேரி கிறிஸ்டின் தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us