sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது


ADDED : டிச 27, 2024 05:53 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, போக்சோ வழக்கில் போலீசார்கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த 38 வயது நபர், தனது மனைவியை விட்டு பிரிந்து, பிளஸ் 2 படிக்கும் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறார். மது போதையில், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நடந்த சம்பவத்தை, அச்சிறுமி தனது தாயிடம் கூறினார்.

இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், போக்சோ - 8 மற்றும் 12 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை, போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us