தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொன்வண்டு இல்ல திருமண விழா

பொன்வண்டு இல்ல திருமண விழா

பொன்வண்டு இல்ல திருமண விழா


ADDED : பிப் 21, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னையில் நடந்த, பொன்வண்டு இல்லத் திருமண விழாவில், மணமக்களை உறவினர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

பொன்வண்டு, இல்லத் திருமண விழா, சென்னை நீலங்கரையில் உள்ள ஆர்.கே., கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.

மணமக்கள் மிரித்திகா சோனாலி -ஆனந்த் ஆகியோரை, மணமகளின் பெற்றோரும், தமிழ்நாடு சிறுதொழில் சோப்பு உற்பத்தியாளர் சங்க தலைவருமான, சரவணன் - உமா, மணமகனின் பெற்றோர் லட்சுமி நரசிம்மன் - லட்சுமி பிரபா ஆகியோர் வாழ்த்தினர்.

இந்த திருமண விழாவில், சிறப்பு விருந்தினராக, நாகலாந்து கவர்னர் கணேசன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பவர் சோப் தனபால், முன்னாள் கவர்னர் தமிழிசை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, ராஜசேகர், மாரிமுத்து, பழனி வேல், மேலாளர் தம்பிராஜ், மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us