sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு கிளை நுாலகம் திறப்பு விழா

 அரசு கிளை நுாலகம் திறப்பு விழா

 அரசு கிளை நுாலகம் திறப்பு விழா


ADDED : மார் 15, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், பண்டசோழநல்லுார் கிாமத்தில் அரசு கிளை நுாலகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சக்திவேல் தலைமை தாங்கினார். துறை கண்காணிப்பாளர் விலா கலிபா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு கிளை நுாலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கொம்யூன் அதிகாரி பிரபாகரன், கிராம பஞ்., தலைவர்கள் சிவக்குமார், ஜெயபால், முருகன், முத்தலாம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஸ்வநாதன், கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி நுாலகர் கலியமூர்த்தி, மணிகண்டன், ஜெயராமன், பழனி, விநாயகம், ஆதிநாராயணன், கொலம்பஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us