sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர் தற்கொலை

 அரசு ஊழியர் தற்கொலை

 அரசு ஊழியர் தற்கொலை


ADDED : டிச 16, 2025 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 04:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குரும்பாபேட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குரும்பாபட், ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் லோகநாதன், 55; இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் உதவியாளர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவரது மனைவி அனித்தாலட்சுமி கடைக்கு சென்றுவிட்டு, 11:00 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் அறையில் லோகநாதன் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்ததை உறுதி செய்துள்ளார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us