sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர் மாயம்

அரசு ஊழியர் மாயம்

அரசு ஊழியர் மாயம்


ADDED : மே 18, 2025 09:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 09:12 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : கொடாத்துார், அண்ணா வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; மூலக்குளத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற ஆறுமுகம் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் ஆறுமுகம் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us