/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து
/
துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து
ADDED : செப் 10, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணனுக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியாவின் 15வது, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவத்தார். அதேபோல் முதல்வர் ரங்கசாமி துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுவாழ்த்து தெரிவித்தார்.