/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து
/
கவர்னர், முதல்வர் பொங்கல் வாழ்த்து
ADDED : ஜன 14, 2025 06:29 AM
புதுச்சேரி: தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது.
அதையொட்டி, பொதுமக்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராணயசாமி, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ராமதாஸ், சேர்மன் வெங்கட்ராமன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.